Daily Thanthi
341 ரன்கள்... பில் சால்ட்டின் உலக சாதனையை உடைத்த கிளென் பிலிப்ஸ்
ஹாமில்டன், ஒரு இருதரப்பு டி20 சர்வதேசத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் 341 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். சாதனை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் நியூசிலாந்து அணி…