உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு வடலூர் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

கடலூர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடலூர் வாரச்சந்தையில் ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. வியாபாரிகள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும். இந்த சந்தைக்கு தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணி முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெய்வேலி, பண்ருட்டி…