உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பழைய சாலையைப் பெயா்த்து புதிய சாலை அமைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு!

பழைய சாலையின் தார் அடுக்குகளைத் தகுந்த இயந்திரங்கள் மூலம் முழுமையாக பெயா்த்து எடுத்த பிறகே புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தனது பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் அக்டோபர் 27-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், பேருந்து வழித்தடச் சாலைகளை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்குவதற்கு முன் துறையின் பொறியாளர்கள் தற்போதைய சாலையின் உயர அளவுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்…