Thanthi TV
Chennai | டாஸ்மாக் திறக்காததால் சட்டென சாலையில் இறங்கிய மதுப்பிரியர்கள் - ஓட விட்ட போலீஸ்
#Chennai #TNPolice #Tiruvottiyur #ThanthiTV Chennai | டாஸ்மாக் திறக்காததால் சட்டென சாலையில் இறங்கிய மதுப்பிரியர்கள் - கம்பெடுத்து ஓட விட்ட போலீஸ் சென்னை திருவொற்றியூரில் டாஸ்மாக் கடை திறக்காததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள், எல்லையம்மன் கோவில் கடற்கரை சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று 10 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிராக, டாஸ்மாக் பணியாளர்கள் பணி…