உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நேபாளம்: கடும் பனிப்பொழிவில் சிக்கிய 6 இந்திய சுற்றுலா பயணிகள் - மீட்பு பணிகள் தீவிரம்

காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்ற 6 இந்திய சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்காவில் பனிப்பொழிவுக்கு நடுவே சிக்கிக் கொண்டனர். கடும் பனிப்பொழிவு தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 300 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில், நேபாள நாட்டின் மிக ஆழமான ஏரியான ஷே-போக்சுண்டோ…