உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம், நியூசிலாந்து அணி டி20 தொடரை 2-3 என்ற…