IBC Tamil
இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை!
திருகோணமலை – மொரவெவ குளத்தை அண்டிய காட்டுப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுவரும் கால்நடைகள், சில விசமிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்படுவதாகவும் மற்றும் பண்ணையாளர்களின் தற்காலிக குடிசைகள் சேதமாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் வருவதாக பண்ணையாளர் கவலை வெளியிடுகின்றனர். தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் சிலர் அரசாங்கத்தின் முறையான அனுமதியுடன் மொரவெவ குளத்தை அண்டிய காட்டுப்பகுதியில் வைத்து தங்களுடைய கால்நடைகளை பராமரித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மேய்...