உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! ரயில்வேயில் 3,548 விண்ணப்பிப்பது எப்படி..?

இந்திய ரயில்வேயில் பட்டதாரி நிலையிலான தொழில்நுட்பம் அல்லாத 3,548 தலைமை வர்த்தக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் மற்றும் மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு இளநிலைப் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்…