Samayam Tamil
பேராவூரணியில் கிராமத்து ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவத்தை வரதட்சணையாக கேட்ட IAS அதிகாரி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்கு மத்தியில் IAS அதிகாரியான சிவகுரு பிரபாகரன் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவத்தை வரதட்சணையாக கேட்டுள்ளார். இதனை ஏற்று மணப்பெண் நெகிழ்ச்சி.