Daily Thanthi
பல வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு... “டோரதி” குறித்து சனந்த்
நடிகர் சனந்த் ‘டோரதி’ திரைப்படத்திற்காகக் கிடைத்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற ‘டோரதி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மீண்டும் கவனம் பெற்று வருகிறது. இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘டோரதி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்…