Daily Thanthi
வாட்ஸ்அப் பயனர்களுக்கு 4 புதிய சூப்பர் அப்டேட்ஸ்! மெட்டா நிறுவனம் அறிவிப்பு
சென்னை, பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது வாட்ஸ்அப் குரூப் சாட்களை மேலும் எளிதாக்கும் வகையில் 4 புதிய முக்கிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்டேட்டுகள் குழுவில் புதிதாக இணையும் உறுப்பினர்கள் உரையாடல்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்கள் விட்ட இடத்திலிருந்து…