உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இந்தியாவிற்கு ஒரு தாதா.. தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு டெம்பா! சாபத்தை நீக்கிய தேவதூதன்!

தென்னாப்பிரிக்கா அணியின் நிறவெறி சாபத்தை முடிவுக்குக் கொண்டு வந்த டெம்பா பவுமா, 2025 WTC ஃபைனலில் வெற்றி பெற்று அணியின் வரலாற்றை மாற்றினார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-1 வெற்றி பெறச்செய்து அணிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார்.. கிரிக்கெட்டில் நிறவெறி பார்த்ததற்காக ஒரு அணி 20 ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட வரலாறு தென்னாப்பிரிக்கா அணிக்கு மட்டுமே உண்டு.. பின்னர் கருப்பு, வெள்ளை நிறத்தவர்கள் அனைவரும் விளையாட அனுமதிக்கிறோம், Quota…