உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேனி சிறையில் இருந்து தப்பியது ஏன்? முதலமைச்சர், நீதிபதிக்கு கோரிக்கை - கைதி வீடியோ வெளியீடு!

தேனி தேக்கம்பட்டி கிளைச்சிறையில் இருந்து அண்மையில் 17 சிறைக்கைதிகள் ஒன்றாக தப்பியது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறைத்துறையின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. தப்பிய 17 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து தப்பியிருந்த போது கைதி ஒருவர் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அக்.26ம் தேதியன்று கைதிகள் தப்பியநிலையில், அக்.28ம் தேதி மதியம்…