IBC Tamil
யாழில் காவல்துறையை கண்டவுடன் கிணற்றுக்குள் வாளை வீசிய இளைஞன் அதிரடி கைது!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட அனலைதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி இராமச்சந்திரன் உத்தியோகத்தர் மயூரன் தலைமையிலான குழு அனலைதீவு ஆறாம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இரண்டு வாள்களுடன் 20 வயது இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையை கண்டவுடன் ஒரு வாளை கிணற்றுக்குள் வீசியதாகவும் அதனை அந்த இளைஞரை கொண்டு கிணற்றுக்குள் இறக்கி எடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை ...