Daily Thanthi
ராஜஸ்தானில் 40 பங்களாக்களை வாங்கிய ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தம்பதி; வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் சொகுசு ஓட்டல் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு, சந்தை மதிப்பை விட மிக குறைந்த விலைக்கு 40 சொகுசு பங்களாக்களை வாங்கியதாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி தம்பதி மீது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு ராஜஸ்தானில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் ஷிகர் அகர்வால் மற்றும் அவரது மனைவியான ஐ.பி.எஸ். அதிகாரி பிரஷாகா மாத்தூர் ஆகியோர் மீதுதான் இந்த ஊழல்…