Maalaimalar
ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு -முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
ஊர்காவல் படை வீரர் மீது தாக்குதல் அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய் காவல் நிலைய காவலர் ராஜாகண்ணன் (32) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் (47) ஆகிய இருவரும் செந்துறை அருகே உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஆலை லாரி நிறுத்துமிடம் முன்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பலை அவர்கள் தட்டிக்கேட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பல்…