உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“எஸ்ஐஆர் நடவடிக்கையால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - மம்தா பானர்ஜி

புது டெல்லி: “தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கையால் மேற்கு வங்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன், ஒருபோதும் அடிபணிய மாட்டேன்” என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். புது டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பின்வாங்க மாட்டோம். உயிரைக் கொடுத்தாவது…