Daily Thanthi
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வெற்றி - கவுதம் கம்பீரின் பதிவு வைரல்
ஹாமில்டன், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வெற்றியை கொண்டாடும் வகையில் கவுதம் கம்பீர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்தியா தோல்வி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 61 ரன்களும்…