உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள முரசு - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் காரணமாக ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களுக்கு தகவல் மட்டும் பகிரப்பட்டுள்ளது. முரசு புயல்…