Daily Thanthi
பழனி முருகன் கோவில் பிரசாதங்கள் விலை உயர்வு - 1-ந்தேதி முதல் அமல்
திண்டுக்கல், பழனி முருகன் கோவில் பிரசாதங்கள் விலை உயர்வு வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பிரசாதம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம்…