உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீவிர புயலாக வலுப்பெறும் 'முரசு' - சென்னை, திருவள்ளூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் 'முரசு' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் ஆந்திர கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(திங்கள்கிழமை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…