Daily Thanthi
கோத்தகிரியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் இதமான காலநிலை காரணமாக பச்சை தேயிலை மகசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரதான தொழில் நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது தேயிலை விவசாயம் ஆகும். இந்தத் தொழிலை மட்டுமே நம்பி லட்சக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள்…