Vikatan
பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்!
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். அடுத்த சில தினங்களில் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து கொண்டார். ஜெயக்குமாரின் இந்த நடவடிக்கை அதிமுக மட்டுமின்றி தொகுதியிலும் பெரிய அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காலியாக உள்ள பெருந்துறை தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தவெக வேட்பாளராக…