Indian Express Tamil
ரூ.634 கோடி ஊழல் குற்றச்சாட்டு; தொடர்ந்து அடிபடும் சின்னத்திரை நடிகைகள் பெயர்: கொந்தளித்த ஷபானா
சின்னத்திரையில் மிகவும் பிரபல நடிகையாக இருப்பவர் ஷபானா. இவர் மும்பையில் பிறந்தவர். இவர் முதன்முதலில் 2016-ஆம் ஆண்டு மலையாளத் தொலைக்காட்சியில் 'விஜயதசமி' என்ற தொடர் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமான பின்பு தான் அவர் பெரும் புகழைப் பெற்றார். அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப் கை ஓங்குமா? இந்தியாவின் எச் 1-பி விசா, வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு? ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ என்ற தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஷபானா தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான 'மிஸ்டர…