Dinamani, Sports
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலிருந்தும் ரிஷப் பந்த் விலகல்!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிரதான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் தங்களுக்குள் மூன்று…