Daily Thanthi
அரசின் உத்தரவை மீறி கடையை அடைத்த 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் - அமைச்சர் விக்னேஷ் தகவல்
சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வார இறுதி நாளான இன்று தமிழ்நாட்டில் பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் அதன்படி, கடையை அடைத்த காரணத்திற்காக இதுவரை 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும்…