உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹைலோ ஓபன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பட்டம் வென்ற பி.வி. சிந்து

சார்புரூக்கன், ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டி ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டென்மார்க் வீராங்கனை லைன் ஹோஜ்மார்க் கேர்ஸ்பெல்ட்டை இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொண்டார். இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது…