Daily Thanthi
தீய ஆவியை விரட்ட சடங்கு செய்வதாக கூறி பெண்ணை வன்கொடுமை செய்த பூசாரிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருவனந்தபுரம், கணவரின் உடலில் இருந்து தீய ஆவியை விரட்டுவதற்கான சடங்குகள் செய்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு, திருவனந்தபுரம் கோர்ட்டு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்துள்ளது. தீய ஆவி கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் உடலில் தீய ஆவி இருப்பதாகவும், அந்த ஆவியை விரட்ட சில சடங்குகளை செய்ய வேண்டும் எனவும் ராஜேஷ் என்ற பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி அந்த…