Maalaimalar
மலையாளம் பிக்பாஸில் சக போட்டியாளரிடம் காதலை வெளிப்படுத்திய பெண் - நிகழ்ச்சியை நிறுத்தி பாதியிலேயே அழைத்த பெற்றோர்!
தமிழைப் போல, மலையாளத்திலும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 8வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலையாள பிக்பாஸில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான இன்ஃப்ளூயன்சர் நேஹா பாத்திமா, தனது சக போட்டியாளரான தாஷி ராஜ் என்ற சந்தோஷிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், போட்டியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வழக்கமான 'குடும்ப…