Dinamani
போதையிலிருந்தவா்கள் தாக்கியதில் பலியான ஊா்க்காவல் படை வீரா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
சென்னை: மது போதையிலிருந்தவா்கள் தாக்கியதில் உயிரிழந்த ஊா்க்காவல் படை வீரரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூா் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சோ்ந்த இரண்டாம்நிலைக் காவலா் ராஜகண்ணன் (32) மற்றும் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த வெங்கடேசன் (48) ஆகியோா் கடந்த மாதம் 29-ஆம் தேதி சிலுப்பனூர் லாரிஷெட் அருகே இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது…