Daily Thanthi
நேபாளத்தில் 6 இந்திய சுற்றுலா பயணிகள் மாயம்; ஆபத்தான சூழல் குறித்து எச்சரித்த உள்ளூர் மக்கள்
காத்மாண்டு, நேபாளத்தின் மிக ஆழமான ஏரியான ஷே-போக்சுண்டோவுக்குச் சென்ற, இரண்டு பெண்கள் உள்பட 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். பலத்த பனிப்பொழிவு காரணமாக அவர்கள் மலைப்பகுதியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எச்சரிக்கையை மீறிய பயணம் நேபாளத்தின் டோல்போ புத்த கிராமப்புற நகராட்சி பகுதியில் இருந்து இந்த 6 பேரும் ஏரியை நோக்கி தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியதாலும்…