உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்காவை சிதறடித்த 274 தாக்குதல்கள்.. ஈரானின் அதிரடி ‘Strike Strategy’!

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய 274 தாக்குதல்களில், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் முடக்கப்பட்டதால், முக்கிய தளங்கள் மற்றும் தளவாடங்களை மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. செய்தியாளர் - M.மீரா மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய அதிநவீன ஏவுகணை மற்றும்…