Dinamani
பாஜகவுக்கு வாக்குகளைத் திருட மட்டுமே தெரியும்: கார்கே குற்றச்சாட்டு!
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு வாக்குகளைத் திருட மட்டுமே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்களே, இது பண்டிகைக் காலம், ஆனால் இந்த நேரத்தில்கூட மக்கள் அனைவரும் கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறீர்கள். இந்த அரசுக்கு அதுபற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு வாக்குகளைத் திருட மட்டுமே தெரியும்…