உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புதுச்சேரி: கேளிக்கை விடுதிகளில் போதைப்பொருள் - போலீசார் அதிரடி சோதனை

புதுச்சேரி, புதுச்சேரியில் நடனத்துடன் கூடிய கேளிக்கை விடுதிகள் மற்றும் ரெஸ்ட்ரோ பார்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. தீவிர சோதனை விடுதிகளின் அறைகள், நடன அரங்குகள், சமையலறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும்…