Daily Thanthi
சென்னையில் ஒரே நாளில் 8,704 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் - ரூ.7.70 லட்சம் அபராதம் வசூல்!
சென்னை, போலீஸ் சென்னையில் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 'போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத நாள்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமூண்டீஸ்வரி, இணை கமிஷனர் பகலவன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மேற்பார்வையிட்டு முடுக்கி விட்டனர். மொத்தம் 88 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்து 704 பதிவு வழக்குகள்…