உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் ஒருநாள் தொடரில் களமிறங்குகிறோம்: கௌதம் கம்பீர்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இருப்பினும், இந்திய அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. டி20 தொடர்…