உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வெளிநாட்டில் உள்ள முன்னாள் பிரதி அமைச்சரை கைது செய்ய சர்வதேச காவல்துறைக்கு அறிவிப்பு

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர குறித்து சர்வதேச காவல்துறைக்கு (இன்டர்போல்) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 2026 ஒக்டோபர் 21 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவை (சோக்க மல்லி) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் ஒரு திறந்த பிடியாணையை (கண்டதும் கைது செய்வதற்கான ஆணை) பிறப்பித்தது. காவல்துறை...