உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முன்னாள் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை அ.தி.மு.க.வில் இணைவு!

ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி.,‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளதுரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதுதொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடந்து…