உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மேக்கேதாட்டுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடகம், மௌனம் காக்கும் முதல்வர் விஜய்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடா்ந்து மௌனம் காத்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை பலமுறை வலியுறுத்தியும் கூட, அணை கட்டுவதற்கான நிலங்களை அதிவேகமாக கையகப்படுத்திக் கொண்டிருப்பதாக கர்நாடக காங்கிரஸ் முதல்வர் டி.கே…