Maalaimalar
டெல்லியில் SIR முறைகேடுகளுக்கு எதிராக போராடிய 100 மாணவர்கள் கைது
டெல்லியில் பேரணி செல்ல முயன்ற 100 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் இன்று கன்னாட் பிளேஸை நோக்கிப் பேரணியாகச் சென்ற குறைந்தது 100 மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்தப் போராட்டத்தை 'Disha' என்ற மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் மின்டோ சாலையிலிருந்து கன்னாட் பிளேஸ் நோக்கிப் பேரணியாகச் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர்…