Dinamani
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்க: அன்புமணி வலியுறுத்தல்
சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிவுகளை சரி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறியிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், மோசமான நிர்வாகத்தால் பழமைச் சிறப்புமிக்க கோயில் கட்டமைப்புகள் சீரழிந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கும் சென்னை…