Vikatan
IND Vs NZ: "கொஞ்சம் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டோம்!" – தோல்வி குறித்து ஷ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக்!
முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 191 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்தின் அதிரடியைச் சமாளிக்க முடியாத நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்துப் மனம் திறந்திருக்கிறார் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர். இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் செயல்பாட்டில் இருந்த குறைகளைச் சுட்டிக்காட்டிய கேப்டன்…