உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

7 விமான நிலையங்களில் சர்வதேச பயணங்களுக்கான டிஜி யாத்ரா சோதனை நடைமுறை அறிமுகம்

புதுடெல்லி, இந்தியாவின் விமான போக்குவரத்து துறையை அடுத்தகட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், சர்வதேசப் பயணிகளுக்கான 'டிஜி யாத்ரா' சோதனை நடைமுறைகள் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய விமான நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இ-பாஸ்போர்ட் நவம்பர் முதல் டிசம்பர் (2026) வரை நடைபெறவுள்ள இந்த சோதன ஓட்டத்தில், இ-பாஸ்போர்ட் வைத்துள்ள தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் இந்த அதிநவீன வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம்…