Puthiya Thalaimurai
’கல்யாண மேடையில் பாடிய யுவன் சங்கர் ராஜா..’ ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திருமண நிகழ்ச்சியில் பாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. யுவனின் இந்த செயல் ரசிகர்களிடையே கலவையான கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மற்றவர்கள் இதை சாதாரணமாக பார்க்கின்றனர். தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகள் கொண்ட…