உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 66 செ.மீ. மழை பெய்தது

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால், ஒரே நாளில் 659.92 மி.மீ. மழை பதிவானது. மழை திண்டுக்கல் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிலும் ஒரு சில பகுதிகளில் விடிய, விடிய நேற்று அதிகாலை வரை மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக கொடைக்கானல் ரோஜா பூங்காவில் 109 மி.மீ., திண்டுக்கல்லை அடுத்த காமாட்சிபுரத்தில் 106.8 மி.மீ., மழை பதிவானது. அதே போல் நிலக்கோட்டையில் 96.8…