Daily Thanthi
“வரலாறு படைக்கவே சிலர் பிறக்கிறார்கள்” - உலக மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற மனிஷா
புதுடெல்லி, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா, “வரலாறு படைக்கவே சிலர் பிறக்கிறார்கள்” என்று கூறினார். வெற்றி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மனிஷா பன்வாலா, அமெரிக்க வீராங்கனை அபிகேல் எலிசபெத் நெட்டேவை எதிர்கொண்டார். இந்தப்…