Daily Thanthi
அர்ஜுன் நடித்த ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
33 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜுன் நடித்த ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் ‘ஜென்டில்மேன்’.மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்டமாக முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும்…