Maalaimalar
உத்தரகாண்ட் விபத்து எதிரொலி: ஹெலிகாப்டர்களில் இனி 2 விமானிகள் கட்டாயம் - டிஜிசிஏ உத்தரவு!
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, சார் தாம் யாத்திரை வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து சார்ட்டர் ஹெலிகாப்டர்களிலும் இனி இரண்டு விமானிகள் கட்டாயம் இருக்கவேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விமானப் பயணத்திற்கும் சேருமிடம் மற்றும் வழித்தட அனுமதிகளை முன்கூட்டியே பெற வேண்டும் என்றும் உத்தரகாண்ட் சிவில் ஏவியேஷன் டெவலப்மென்ட் அத்தாரிட்டியுடன் இணைந்து உத்தரவை வெளியிட்டுள்ளது. துணை…