Maalaimalar
ஜெம் வீரமணி வழக்கு - மேலும் ஒருவர் கைது!
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி வழக்கில், அவரது வீட்டுக் காவலாளி சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகளில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், ஜெம் வீரமணிமீது தற்போதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய (நவ.1…