உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

’இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே..’ மோசமான சாதனை படைத்த புவனேஷ் குமார்!

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த புவனேஷ்வர் குமார், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல், மோசமான பந்துவீச்சு மூலம் ரசிகர்களின் விமர்சனங்களை சந்திக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 180 ரன்கள் கசிவுடன், ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய அவர், டி20 தொடரில் அதிகபட்ச ரன்கள் கசிவின் சாதனையை படைத்தார். அடுத்தடுத்த 2 ஐபிஎல் சீசன்களில் ஆர்சிபி கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்…